நான் உமக்கு போதித்து நடக்கும் பாதையை

நாள் தோறும் காட்டுவேன் பயப்படாதே (காத்திரு மகனே )

 

உன் மேல் என் கண் வைத்து

ஆலோசனை சொல்லுவேன்

அறிவுரை நான் கூறுவேன் உனக்கு

 

1.

ஈசாக்கு விதை விதைத்து

நூறு மடங்கு அறுவடை செய்தான்

உன்னையும் ஆசீர்வதிப்பேன்    அதுபோல‌ – உன்

 

2.

ஏசேக்கு சித்னா

இன்றோடு முடிந்தது மகனே (மகளே)

ரெகோபோத் தொடங்கி விட்டது  உனக்கு – உன்

 

3.

தேசத்தில் பலுகுபடி

உனக்கு இடம் உண்டாக்கினேன்

ரெகோபோத் உனக்கு உண்டு  இது முதல்   – உன்

 

4.

கர்த்தர் நிச்சயமாய்

உன்னோடு இருக்கிறார் என்று

அநேகர் அறிந்து கொள்வார்கள் இது முத்ல்

அநேகர் அறிக்கை செய்வார்கள்      – உன்

 

5.

கலங்காதே நான்

உன்னோடு இருக்கின்றேன்  மகனே

பலுகிப் பெருகிடுவாய்   தேசத்தில்  – உன்

 

6.

உனக்கு எதிரானோர்

உன் சார்பில் வருவார்கள்

சமாதானம் செய்வார்கள்  உன்னோடு     – உன்

 



nan umakku bothiththu natakkum bathaiyai

nal thorum kadduven payabpadathe (kaththiru makane )

 

un mel en kan vaiththu

aalochanai solluven

arivurai nan kuruven unakku

 

1.

iisakku vithai vithaiththu

nuru matangku aruvadai seythan

unnaiyum aasirvathibben    athubola‌ – un

 

2.

eesekku sithna

inrodu mudinthdhathu makane (makale)

rekoboth thotangki vidtathu  unakku – un

 

3.

thechaththil palukupadi

unakku itam undakkinen

rekoboth unakku undu  ithu mudhal   – un

 

4.

karthdhar nischayamay

unnodu irukkirar enru

a nekar arinththu kolvarkal ithu muthl

a nekar arikkai seyvarkal      – un

 

5.

kalangkathe nan

unnodu irukkinren  makane

palukib berukiduvay   thechaththil  – un

 

6.

unakku ethiranor

un sarbil varuvarkal

chamathanam seyvarkal  unnodu     – un